பாஸ் [எ] பாஸ்கரன் படத்தை திரும்ப திரும்ப பார்க்கும் அளவுக்கு அருமையாக எடுத்திருக்கிறார் இயக்குனர் . நீண்ட இடைவெளிக்குப் பின் நயந்தாரா நடித்துள்ளார் .
இப் படத்தை குடும்பத்துடன் ரசித்துப்பார்க்கலாம் .பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சிரிக்கவைக்கும் நகைச்சுவை காட்சிகள். சந்தானம் - ஆர்யா வின் கலக்கல் திரையரங்கையே அதிரவைத்தது . '' சிவா மனசுல சக்தி '' நம்மை ரொம்பவும் சிரிக்க வைத்த சந்தானம் , இப் படத்தில் அதிகமாக சிரிக்க வைக்கிறார் . மொத்தத்தில் சந்தானம் இல்லையேல் இப் படம் இல்லை .
பாடல்கள் அவ்வளவு கைகொடுக்கவில்லை .ஓரிரு பாடல் அருமையாக இருந்தது . '' நண்பேன் டா ... '' என்று வார்ததை கூரும்போதெல்லாம் திரையரங்கு முழுவதும் இடிமுழக்கம் போல் கைதட்டல்கள் எழுகிறது .
இயக்குனர் M .ராஜேஸ் ஆரியாவையும் , சந்தானத்தையும் நன்றாக பயன்படுத்தியுள்ளார். இது இவரது இரண்டாவது படமாகும் . ''சிவா மனசுல சக்தி'' வெற்றியை தொடர்ந்து ''பாஸ் என்கிற பாஸ்கரன்'' வெற்றியை நோக்கி செல்லுகிறது .
Saturday, September 11, 2010
Sunday, September 5, 2010
மீண்டும் எமி ஜாக்சன் [ துரையம்மா ]
கெளதமின் காக்க காக்க , வாரணம் ஆயிரம் ஆகிய மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து மீண்டும் சூரியாவுடன் கூட்டணி செருகிறார். இரு படங்களும் மக்களுக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது .
தற்போது கெளதம் , நடுநிசி நாய்கள் படத்தை இயக்கி வருகிறார் . பாடல்கள் அற்ற இப் படம் முடிவடையும் காலகட்டத்தில் உள்ளது . இதையடுத்து தமிழில் வெளிவந்து வெற்றியடைந்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் இந்தி ரீமேக்கையும் இயக்கி வருகிறார் .
இதற்கு பின் , சூரியாவை வைத்து இயக்குகிறார் . இந்தப் படத்தில் சூரியா ஜோடியாக மதராசப்பட்டினத்தில் நடித்த ஆங்கில அழகி '' எமி ஜாக்சன் ''
[ துரையம்மா ] நடிப்பார் என சினிமா வட்டாரம் கருதுகிறது.

Subscribe to:
Posts (Atom)