Wednesday, October 6, 2010
எந்திரன் , வந்தான் வென்றான்
ஒரு புதிய உலகத்துக்கு அழைத்துச்சென்றார் இயக்குனர் ஷங்கர். தமிழ் திரையுலகிற்கே ஒரு சாதனை படைத்தார் . எந்திரன் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட தந்திரன்.
ரஜினியின் ஸ்டைலும் , அழகும் இன்னும் போகல ....
ஷங்கரின் கடின உழைப்பை கண்டிப்பாக பாரட்ட வேண்டும் . ஒவ்வொரு அணுக்களையும் செதுக்கி செதுக்கி அழகாக எடுத்துள்ளார் .
ஐஸ்வர்யாராயின் அப்பழுக்கற்ற நடிப்பு அருமை . தனது அழகாலேயே எல்லோரையும் எந்திரத்தைப்போலவே கவர்ந்து சென்றார் . ரோபோ ரஜினியின் ஸ்டைலே தனி ஸ்டைல் தான் . உண்மையிலும் ரஜினிக்கு நிகர்ராக ரோபோ ரஜினி என்பதை நன்றாக காட்டியுள்ளார் . ரோபோ ரஜினியின் மிரட்டல்கள் அற்புதம் .
பாடல்கள் ஒவ்வொன்றும் புது புது அனுபவத்தை கொடுக்கின்றது. அழகான இடங்களை எல்லாம் தன் சிறிய திரைக்குள் கொண்டு வந்தது பாரட்டத்தக்கது.
ஏ.ஆர். ரகுமான் வழக்கம் போல் இசையில் தனது கைவரிசையை காட்டியுள்ளார் .
மொத்தத்தில் ''விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி'' என்பதை புரியவைத்துள்ளார் இயக்குனர்.
Subscribe to:
Posts (Atom)

