33 கோடிக்கு எந்திரனின் தெலுங்கு உரிமை விற்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலில் ஒரு மொழிமாற்றுப்படம் அதிக பணத்தில் விற்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
கன்னடத்திலும் 9.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக செய்திகள் சொல்கின்றன. கன்னட மெகா பட்ஜெட் திரைப்படங்கள்கூட 9.5 கோடியை தொட்டதே இல்லை என்று எந்திரன் வட்டாரம் கூறுகின்றது.
தமிழகத்தில் எந்திரன் எவ்வளவு வசூல் செய்வான் என்று நினைத்தால் தலையே சுற்றுகின்றது!!!
No comments:
Post a Comment