இந்தியில் வெளிவந்த 3 இடியட்ஸ் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவிளே மிகப் பெரிய வெற்றியை தேடித்தந்தது. அதனால் இப் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிடுவதிற்கு ஜெமினி பிலிம் சர்க்கீயூட் உரிமையை பெற்றுள்ளது . இப்படத்தை மாபெரு இயக்குனர் சங்கர் இயக்குகிறார்.
தமிழில் உருவாகும் இப்படத்தை அமீர்கான் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். இந்தியில் மாதவன் நடித்த கதாபாத்திரத்தில் அவரையே நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ,இப்படத்தில் நடிக்க மாதவன் மறுத்துவிட்டார்.
இதைப்பற்றி மாதவன் விளக்கியதாவது :
எனக்கு இப்படத்தை தமிழில் நடிப்பதிற்கு மிகவும் ஆர்வமாக உள்ளது. ஆனால் வேறு பல படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் , இப் படத்தில் ஆர்வம் காட்டமுடியவில்லை .
தமிழை விட்டு விலகுவது ஏன் ?????


No comments:
Post a Comment